Case No 515/2018 கிராம நிர்வாக அலுவலரால் மோசடி செய்யப்பட்ட சொத்துரிமை சான்று, பிரிவு 83 - ன் கீழ் குற்ற நடவடிக்கை
சார்பதிவாளரின் அறிக்கை:
புகார் மனுதாரர் திரு.குமார் த/பெ. மாரி என்பவரால் பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளரிடம் அளிக்கப்பட்ட ஆள்மாறாட்ட புகார் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி சார்பதிவாளரால் புகார் மனுதாரர் மற்றும் புகார் ஆவண எண்.2371/2017-ல் கண்ட நபர்களை விசாரணை மேற்கொள்ளப்பட்டும், மேற்படி ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ள சொத்துரிமை சான்று குறித்து மெய்த்தன்மை பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியரிடம் கோரப்பட்டு மேற்படி சொத்துரிமைச் சான்று உண்மைத் தன்மை அல்ல என பார்வை (2)ல் காணும் கடிதத்தின் வழியாக மெய்த்தன்மை சான்றுடன் மேற்படி விசாரணை அறிக்கை மேல்நடவடிக்கைக்காக பார்வை (1)ல் காணும் கடிதத்தின் வழியாக வரப்பெற்றது.Download
Case No 515/2018 கிராம நிர்வாக அலுவலரால் மோசடி செய்யப்பட்ட சொத்துரிமை சான்று, பிரிவு 83 – ன் கீழ் குற்ற நடவடிக்கை

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
