Case No.19135/2022 மனுதாரரால் குறிப்பிட்டுக் கோரப்படும் தகவல்களை, 100 பக்கங்களுக்கு கட்டணம் ஏதுமின்றி, அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பத்துடன் வழங்க உத்தரவு
மேலும், பொதுத் தகவல் அலுவலர்கள்/ செய்யார் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர், செய்யார் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஆகியோர் மேற்படி விசாரணை அறிக்கையினை உடனடியான மனுதாரருக்கு தகவல்களாக வழங்கும் பொருட்டு, மனுதாரரை சட்டப்பிரிவு 2(j)-ன்படி தொடர்பான ஆவணங்களை பார்வைக்குட்படுத்தி, மனுதாரரால் குறிப்பிட்டுக் கோரப்படும் தகவல்களை, 100 பக்கங்களுக்கு கட்டணம் ஏதுமின்றி, அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பத்துடன மனுதாரருக்கு தகவலாக வழங்க உத்தரவிடப்படுகிறது.
மேலும், மேற்படி ஆணைக்கிணங்க பொதுத் தகவல் அலுவலர்கள் தகவல் வழங்க தவறும் பட்சத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 20(1) மற்றும் 19(8)(b)-ன்கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
Download
Case No.19135/2022 மனுதாரரால் குறிப்பிட்டுக் கோரப்படும் தகவல்களை, 100 பக்கங்களுக்கு கட்டணம் ஏதுமின்றி, அலுவலக முத்திரையுடன் கூடிய சான்றொப்பத்துடன் வழங்க உத்தரவு

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்