Case No 4498/2017 அனுபவ சான்று & ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ள சுவாதீனம் VAO ஆல் வழங்கப்படவில்லை, அதனால் பிரிவு 83 - கீழ் குற்ற நடவடிக்கை
பொருள் :
புகார் – ஆவண ரத்து – மாரண்டஅள்ளி சார்பதிவகம் – ஆவண எண்.670/2017-ஐ ரத்து செய்யக் கோரியது – பதிவுச்சட்டம் பிரிவு 83ன் கீழ் நடவடிக்கை எடுக்க ஆணையிடுதல் – தொடர்பாக.
பார்வை :
1) பதிவுத்துறைத்தலைவர், சென்னை அவர்களின் கடித எண்.41530/யு1/2017 நாள் 08.11.2017
2) திரு.ஆர்.சந்திரகுமார், மாதம்பட்டி கிராமம் என்பவரது மனு நாள் 26.12.2017
3) தருமபுரி மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) அவர்களின் கடித எண்.4498/ஆ3/2017 நாள்.28.12.17 மற்றும் 22.01.2018
4) தருமபுரி மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) அவர்களின் கடித எண்.4498/3/2017 நாள்.22.02.2018
5) மாரண்டஅள்ளி சார்பதிவாளரின் கடித எண்.22/2018 நாள் .01.03.2018
6) தருமபுரி மாவட்டப்பதிவாளர் (நிர்வாகம்) அவர்களின் கடித எண்.4498/ஆ3/2017 நாள்.07.03.2018
7) தண்டுகாரனஅள்ளி கிராம நிர்வாக அலுவலரின் கடித எண்.இல்லை நாள்.15.03.20180
Download
Case No 4498/2017 அனுபவ சான்று & ஆவணத்தில் இணைக்கப்பட்டுள்ள சுவாதீனம் VAO ஆல் வழங்கப்படவில்லை, அதனால் பிரிவு 83 – கீழ் குற்ற நடவடிக்கை

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
