Case No 4971/2019 நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கான முந்தைய மற்றும் பிந்தைய புல எண்ணின் அ-பதிவேடு & சிட்டா வழங்கப்பட்டதற்கான விவரம்

ஆணை:
மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் 24.09.2018 தேதியிட்டு பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பிய மனுவில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலூக வைப்பூர் கிராமம் புலஎண்கள் 117/3 என்பதற்கான நிலஉடமை மேம்பாட்டுத் திட்டத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய “அ’ பதிவேடு மற்றும் சிட்டா பதிவேட்டின் ஒளிநகல்கள், மேற்படி புலஎண்களுக்கான உரிமைதாரர் பெயர். விஸ்தீரணம் உட்பிரிவு புலஎண் ஆகியவற்றில் மாறுபாடுகள் இருந்தால் அவற்றிற்கான ஆவணங்களின் ஒளிநகல்கள், தான் கோரும் ஆவணங்கள் அழிக்கப்பட்டிருந்தால் அதற்கான அழிப்புப்பதிவேட்டின் நகல், மேலும் வேறு அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டிருந்தால் ஒப்படைக்கப்பட்ட அலுவலகத்தின் ஒப்புகைச் சீட்டின் ஒளி நகல் என்பது உள்ளிட்ட தகவல்களைக் கோரியுள்ளர்

Download

Case No 4971/2019 நில உடமை மேம்பாட்டு திட்டத்திற்கான முந்தைய மற்றும் பிந்தைய புல எண்ணின் அ-பதிவேடு & சிட்டா வழங்கப்பட்டதற்கான விவரம்

க. குமரேசன்

சட்ட ஆர்வலர்