Case No.SA 9062/2020 சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் எத்தனை பேர் உள்ளனர் மற்றும் அவர்களுக்கான அரசு சலுகைகள் விபரம்
விசாரணையில் பொதுத் தகவல் அலுவலரால் மனுதாரருக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லையென்று புலப்பட்டது எனவே மனுதாரருக்கு திருத்திய முழுமையான தகவல்களை வழங்கவேண்டும் என பொதுத் தகவல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டு உத்தரவிடப்பட்டு வழக்கு 25.01.2021க்கு ஒத்தி வைக்கப்பட்டது 25.01.2021 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது பொதுத் தகவல் அலுவலர் மனுதாரருக்கு 22.01.2021 தேதியிட்ட கடிதத்தின் மூலமாக தகவல்கள் வழங்கியதாக தெரிவித்து அதன் நகலை ஆணையத்திற்கு அனுப்பியுள்ளார் மனுதாரர் தமக்கு இன்னும் தகவல்கள் வந்து சேரவில்லையென்று தெரிவித்தார் தகவல்கள் பெற்றுக் கொண்டு குறைபாடுகள் ஏதும் இருப்பின் அவற்றை தெரிவிக்க வழக்கு 29.01.2021க்கு ஒத்தி வைக்கப்பட்டது வழக்கு 29.01.2021 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர் தமது கோரிக்கைகளுக்கு அனைத்துத் தகவல்களையும் பொதுத் தகவல் அலுவலர் வழங்கிவிட்டதாகவும், பெறப்பட்ட தகவல்களில் தான் மனநிறைவு அடைவதாகவும் தெரிவித்தார். ஆகவே வழக்கை முற்றாக்கி
ஆணையிடப்படுகிறது.
Download
Case No.SA 9062/2020 சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் எத்தனை பேர் உள்ளனர் மற்றும் அவர்களுக்கான அரசு சலுகைகள் விபரம்

க. குமரேசன்
சட்ட ஆர்வலர்
