இந்த புத்தகம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து அனைத்து பொது மக்களுக்கும் புரியும் வகையில், மிக எளிமையாக மதுரை பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது.

இன்றைய காலத்தில், நம் உரிமைகளை அறிந்து, அவற்றைப் பயன்படுத்துவது அவசியமானது. அதற்காக சிறந்த வழிகாட்டியாக இருக்கும் புத்தகம் “சட்டமும் சாமானியனும்”. இந்த புத்தகம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து அனைத்து பொதுமக்களுக்கும் புரியும் வகையில், மிக எளிமையாக மதுரை பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது.
அனைவரும் சரளமாக புரிந்து கொள்ளும்படி தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்து தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், மத்திய மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முக்கிய தீர்ப்புகள் பற்றி மிகத் தெளிவாக இதில் கூறப்பட்டுள்ளது.
மேல்முறையீடுகள் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப்பற்றி தெளிவான விளக்கங்களை ஆசிரியர் வழங்கியுள்ளார்.
ஊராட்சியில் நடக்கும் திட்டங்களைப் பற்றியும், அதில் எவ்வாறு முறைகேடுகளை கண்டறியலாம் என்பது குறித்தும் விரிவான விளக்கங்கள் உள்ளன.
இந்த புத்தகத்தை வாங்குவோருக்கு PDF மற்றும் Word format இல் பல மாதிரி விண்ணப்பங்கள் இலவசமாக சட்டமும் சாமானியனும் என்ற இணையதளத்தில் வழங்கப்படும்.
84288 83050
இந்த புத்தகம்,
சட்டம் மற்றும் தகவல் பெறும் உரிமை பற்றி அறிய விரும்பும் அனைத்து பொதுமக்களுக்கும், குறிப்பாக ஊராட்சியில் திட்டங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்த விழிப்புணர்வு பெற விரும்புவோருக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் அனைத்து பொதுமக்களுக்கும் புரிந்துகொள்ள மிக எளிமையாக மதுரை தமிழ் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளது.
இந்த புத்தகத்தை பெற நீங்கள் 8458883050 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ரூ.250 பணம் செலுத்தினால், இந்திய அஞ்சல் மூலமாக உங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். (அஞ்சல் கட்டணம் தனி )
PDF மற்றும் Word format ஆகிய இரு வடிவங்களிலும் மாதிரி விண்ணப்பங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த புத்தகம் உங்கள் சட்ட உரிமைகளை அறிந்து, லஞ்சம் இல்லாமல் அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதில் தெளிவான விளக்கம் தருகிறது.
84288 83050
WhatsApp us